155. பெரியநாதர் கோயில்
இறைவன் பெரியநாதர்
இறைவி ஏலவார்குழலி
தீர்த்தம் மூஷிக தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருப்பெருவேளூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருத்தலையாலங்காட்டில் இருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலும், திருவாரூருக்கு மேற்கே உள்ள கரையபுரத்திலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தலச்சிறப்பு  

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com